என் கண்கள் கூட தாய்மை அடைந்து விட்டது..
தன் குழந்தைகளாக..
கண்ணிரை ஈன்றவுடன்..!
பனிப்பாறையின் சிறு விரிசல்கள்..
என்னவளின் உதடுகள்..!
பிறந்த பலனை அடைந்து விட்டன..,
அவள் கூந்தல் காடேறிய
"பூக்கள்"
என் கால்களுக்கும்,கைகளுக்கும்
கண்களுக்கும்,காதுகளுக்கும்
உதடுகளுக்கும்-துணையை
என் உடலில் படைத்த ஆண்டவன்
மறந்து விட்டான் போலும்,
என் இதயத்தின் துணையை மட்டும்
அவளுக்குள் படைத்துவிட்டான்..!
நான் கூட பூனைதான்
அனுதினமும் பிடிக்கிறேன்
கணிப்பொறி எலியை..!
அதிகாலையில் ஆயிரம் பனிதுளிகளின்
அழகிய மரணம்...
கதிரவனின் வருகையால்..
கதிரவனை மறைத்த
கார்முகிலை ரசித்தபடி நடக்கிறேன்,
என்னையும் மறந்து
கதிரவனை தேடி...!
என் பேருந்து பயணம்..
10 வருடகளுக்கு முன்னால்
மரங்களை ரசிதப்படி..
10 வருடகளுக்கு பிறகு
மரங்களின் சுவடுகளை நினைத்தப்படி..
பேருந்தின் உடைந்த ஜன்னல்களின் வழியே சாரல்கள்,
நான் ரசிக்கிறேன்..,
சாரல்களை "உணர்ந்து" மட்டுமே ரசிக்கும்
பார்வையில்லா தோழர்களை..!
உலகின் கடினமான இரு செயல்கள்..
1.நாம் மற்றவரிடம் உண்மையாய் இருப்பது...!
2. மற்றவர் நம்மிடம் உண்மையாய் இருக்குமாறு இருப்பது...!
TripToFindMe
Little steps to find me through my thoughts. This blog will be reflection of my heart not my mind.
No excuse me to come in...!
Thursday, December 2, 2010
காதல் கவிதைகள்
என் உயிர் அவள் தான் என்பது எனக்கு தெரியும்..,
அவளுக்கு எப்பொது தெரியும் அவள் உயிர் நான் என்றல்ல,
என் உயிர் அவள் என்று..!
--காதலை சொல்ல துடிப்பவன்.,
காதல் கொண்டவர்கள்
அழுவதில்லை..,
காதலை கொன்றவர்கள் மட்டுமே
அழுகிறார்கள்...!
ஒரு ஒரு நிமிடமும் 60 வினாடிகளை
கொண்டிருக்கவில்லை.,
அவளுடன் நான் இருந்த 60 வது தருணங்களை
கொண்டிருக்கின்றன..!
என்னை மறந்தால் மட்டுமே காலத்தை
மறப்பேன்,
காலத்தை மறந்தால் மட்டுமே அவளை
மறப்பேன்,...!
காதல் வரும் முன்பு நான்
என்னை தவிற யாரிடமும்
உண்மையாய் இருந்தது இல்லை..,
காதல் வந்த பின்பு நான்
என்னை தவிற யாரிடமும்
பொய்யாய் இருக்கவில்லை..!
அவள் செய்தவை எல்லாம் எனக்காக
என்று நம்பிய என் மனம்,
அவள் பிரிந்தது கூட எனக்காக இருக்கலாம்.
என்று மட்டும் நம்ப மறுக்கிறது...!
உன்னை மட்டும் மதிப்பவள் உன் காதலி ஆகிறாள்,
உன் உணர்வுகளையும் மதிப்பவள் உன் அன்னை ஆகிறாள்..!
கைப்பேசியின் அழுகை..
என்ன பாவம் செய்தோம்..?
காதலர்களின் வீரல் நூனியில்
அனுதினமும் மரணம் :)
ஒரு பெண்ணின் செயல்கள் எல்லாம் தனக்காக மட்டுமே
என்று நினைபவன் மட்டுமே
இந்த உலகில் செயல்பட முடியாமல் போகிறான்..,

Monday, November 22, 2010
Attitude
If u want to get Best Thing then U must be better than it. . .!
Don't think to get best,think to be a best. . .!
Fight For your Rights,But Before that conform that they are your's !
I would lik to hear my Negatives,because i would lik to increase my Positives . . !
Every1 is saying NOTHING is impossible but i do NOTHING Everyday. . . !
I'm a poet cos i know wat is Lov, & I'm not a philosopher cos i don hav a Lover. . . !
People r jus lik javascript variable's y na they can chng themself according to the value wat'll they get. . . !
U r doing's r want to be the dream of Feature generation. . . !
Learn something abt everything. And everything abt something. . . !
Any Language compiler can find the error's within the program not Programmer. . . !
Moblie & internet tak's me a long time. Bt it won't hurt me lik som1 who tak's me a few min. . . !
B a winner of hearts. . . Don b a winner of situtaion ! ! !
Hurt me with the truth. . . But don comfort me with a Lie . . !
Accept the pain which u got. . . ! But don donate that pain for some1 . . !
Comfort urself by thinking that u don 've nothing even u 've everything,but don comfort urself that u 've everthing eventhough u don 've nothig. . .!
U can becum a good reader by reading buks. U can becum a gud writer by reading HUMANS !
I'm not an extra-ordinary man but i can becum by putting "extra" in ordinary. . !
U can wait for any1 bt the oppurtunity came for u don wait for u . . !
I'm not here to do somethingextra, but i'm here to do extra in everything. . !
To handle yourself, use your head; To handle others, use your heart.

Friendship
Frnshp is the one which don 've Death may the frns 've . . !
Is Friendship is the starting of Love (or) Love is the end Of True Friendship...?
True Friends don've same character they just have a clear understand about their differences...!
Love in friendship & Friendship in love never dies...!
Friends can only give you laughing tears and crying smiles...!
If you want to become a goog friend then u must be a gppd listener...!
True Friends Fights with each other and Fight for each other...!
Having much Friends isn't a matter atall,but having a true friend & being true to that one the matter...!

Life
If u dont live ur life then ur life'll slowly leave u. . .!
Life is lik a test u can write it ! But u cant valuate it ! Others only do that. . . So liv a nic lif to get gud marks !
Life is a game.In that decide wheather you want to win the people or situation.
Most Hurting Part Of life:
When one comes into your life and shows the way to smile & Happy and also how to live without them...
Most of our living in our life isn't for ourself!
Love should be told,affection should be expressed and life should be lived...!

Money
Don think how 2 spend less money . . . Think how 2 earn more money !
Money is not a matter until v hold that . . ! But humen's are not a matter when money holds Us. . !
When u have the money u forgot the world,when u don have money the world'll forgot U. . .!
Money makes many things.But it make nothing if we think that it is just a paper :)
Don't stay anywhere until your stay makes Money...!

Past,Present&Future
When u start to think about your future your Present gets its end..!
If you want to reach your Future successfully then Just enjoy your present..!
Future is nothing but a place where u can sit,calm yourself and say ya this is my present now..! :)
Present will be a past when your Future Becomes as present..!
Present the source of Past & Future..!
Time runs it's not my problem but it also takes my lif and runs tat is the problem . . !
Our Life is Like a File.
Our Past is given with ReadOnly attribute.
Our Present is given with Write attribute.
Our Future is given with Read&Write attribute to modify our mistakes from our present & past...!
'Past' is like a book read them.Write the 'Present' exam.And see the result in 'Future'...!

Subscribe to:
Posts (Atom)